மத்திய பணியாளர் தேர்வாணையம்
மத்திய தேர்வாணையம் டிசம்பர் 2020-ல் இறுதி செய்த பணியாளர் தேர்வு முடிவுகள்
இடுகை இடப்பட்ட நாள்:
20 JAN 2021 4:58PM by PIB Chennai
மத்திய தேர்வாணையம், பல்வேறு பணியாளர் தேர்வு முடிவுளை கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் இறுதி செய்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, தேர்வு முடிவுகள் தபால் மூலம் தனியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேர்வு முடிவுகள் தொடர்பான மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690413
**********************
(வெளியீட்டு அடையாள எண்: 1690506)
வருகையாளர் எண்ணிக்கை : 198