அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

தண்ணீரை செலுத்துவதற்கும் மற்றும் தானாக சுத்தம் செய்வதற்கும் பயன்படும் தங்க நுண் கட்டமைப்பு மூலக்கூறு ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கம்

प्रविष्टि तिथि: 20 JAN 2021 1:53PM by PIB Chennai

தண்ணீர்  மற்றும் நீர்குமிழிகளை, குறிப்பிட்ட ஈரப்பதத்துடன் அனுப்பும்  தங்க நுண் கட்டமைப்பு மூலக்கூறு ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது நுண் திரவ கருவிகள் மற்றும் பயோ சென்சார் கருவிகளை வடிமைக்கவும், தண்ணீர்  செலுத்துவதற்கும் , தானாக சுத்தம் செய்வதற்கும்  உதவும்.

மேற்பரப்பு ஆற்றல் மாற்றத்தின் காரணமாக ஈரப்பதத்தை மாற்ற  உதவும் உருவவியல் சாய்வை  வெளிப்படுத்தும் மூலக்கூறை மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி மையமான, நானோ அறிவியல் மையத்தின் டாக்டர் பி.விஸ்வநாத் மற்றும் அவரது குழுவினர் உருவாக்கியுள்ளதாக பயன்பாட்டு இயற்பியல் இதழில் வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690327

****

 (Release ID: 1690327)


(रिलीज़ आईडी: 1690442) आगंतुक पटल : 177
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Punjabi