நிதி அமைச்சகம்

கட்டண அறிவிக்கை எண் 04/2021 – சுங்கம் (என்.டி)- சமையல் எண்ணை, பித்தளை, கசகசா, பாக்கு, தங்கம் மற்றும் வெள்ளி தொடர்பான கட்டண மதிப்பு நிர்ணயித்தல்

Posted On: 15 JAN 2021 6:17PM by PIB Chennai

மத்திய நேரடி வரிகள் மற்றும் தீர்வைகள் வாரியம், தீர்வைகள் சட்டம் 1962 பிரிவு 14, துணைப் பிரிவு (2)-ன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, மாற்றங்கள் செய்வது அவசியமானது மற்றும் பயனளிக்கும் என்று திருப்தி அடைந்த பிறகு, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள, 2001 ஆகஸ்ட் 3-ஆம் தேதியிட்ட, அதே தேதியில் அரசிதழில் வெளியிட்டப்பட்ட, அறிவிக்கை எண். 36/2001 – தீர்வைகள் (என்.டி.) –ல் மாற்றங்களைச் செய்துள்ளது.

குறிப்பிடப்பட்ட அறிவிக்கையில், அட்டவணை-1, அட்டவணை-2 மற்றும் அட்டவணை-3 என்று அட்டவணைகள் இருக்கும்.

சமையல் எண்ணை, பித்தளை, கசகசா, பாக்கு, தங்கம் மற்றும் வெள்ளி தொடர்பான கட்டண மதிப்பு நிர்ணயித்தலில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை பற்றிய விரிவான தகவல்களை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்

மேலும் விவரங்களுக்கு https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688840

-----




(Release ID: 1688945) Visitor Counter : 149


Read this release in: English , Urdu , Hindi , Punjabi