தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா: கலைடாஸ்கோப் திருவிழாவின் திரைப்படங்கள் அறிவிப்பு

प्रविष्टि तिथि: 12 JAN 2021 9:33AM by PIB Chennai

இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் ஓர் அங்கமாக கலைடாஸ்கோப் திருவிழாவில் திரையிடப்படும் திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உலகெங்கிலுமிருந்து மொத்தம் 12 திரைப்படங்கள் இந்தப் பிரிவின் கீழ் திரையிடப்படும். அவை:

1.       கஸ்தாவோ கல்வாஓவின் (பிரேசில், ஜெர்மனி) வீ ஸ்டில் ஹேவ் தி பிளாக் நைட்

2.       அலெக்ஸ் பிபெர்னோவின் (உருகுவே) விண்டோ பாய் வுட் ஆல்ஸோ லைக் டு ஹேவ் ஸப்மரைன்

3.       ஃபெர்னாண்டோ ட்ருயேபாவின் (கொலம்பியா) ஃபர்காட்டன் வீவில் பி

4.       மொஹனத்ஹயாலின் (ஈராக்) ஹைஃபா ஸ்டிரீட்

5.       இமானுவேல் மோரேவின் (ஃப்ரெஞ்ச்) லவ் அஃபேர்ஸ்

6.       கிறிஸ்டோஸ் நிகோவின் (கிரீஸ்) ஆப்பிள்ஸ்

7.       மண்தாஸ் க்வெடரவிசியஸின் (லித்துவேனியா) பார்தெனான்

8.       ஸ்டெஃபானி சுவா, வெரோனிக் ரேமாண்டின் (ஸ்விட்சர்லாந்து) மை லிட்டில் சிஸ்டர்

9.       டேனி ராஸன்பெர்கின் (இஸ்ரேல்) தி டெத் ஆஃப் சினிமா அண்ட் மை ஃபாதர் டூ

10.     இமானுவேல் கோர்காலின் (ஃபிரான்ஸ்) தி பிக் ஹிட்

11.     லெச் மஜியுஸ்கியின் (போலாந்து) வேலி ஆஃப் தி காட்ஸ்

12.     ஃபிலிப் லகோதேயின் (ஃபிரான்ஸ்) நைட் ஆஃப் தி கிங்ஸ்

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687804

****

(Release ID: 1687804)


(रिलीज़ आईडी: 1687895) आगंतुक पटल : 244
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Telugu , Malayalam