விவசாயத்துறை அமைச்சகம்
16,02,127 விவசாயிகளிடமிருந்து 82,71,116 பருத்தி கட்டுகள் ரூ.24,177.67 கோடிக்கு கொள்முதல்
இடுகை இடப்பட்ட நாள்:
11 JAN 2021 6:12PM by PIB Chennai
கடந்த 10ம் தேதி வரை, பல மாநிலங்களில் 16,02,127 விவசாயிகளிடமிருந்து, 82,71,116 பருத்தி கட்டுகள் ரூ.24,177.67 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா உட்பட பல மாநிலங்களில் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தி கொள்முதல் செய்வது சுமுகமாக நடக்கிறது.
* கடந்த 10ம் தேதி வரை, சுமார் 71.13 லட்சம் விவசாயிகளிடமிருந்து 534.44 லட்சம் மெட்ரிக் டன் நெல் ரூ.1,00, 903.00 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
* தமிழகம் மற்றும் கர்நாடக விவசாயிகள் 3,961 பேரிடமிருந்து 5089 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் ரூ.52.40 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
-----
(Release ID: 1687676)
(வெளியீட்டு அடையாள எண்: 1687729)
வருகையாளர் எண்ணிக்கை : 162