நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
                
                
                
                
                
                
                    
                    
                        மாநில உணவு ஆணையங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்தார் உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                04 DEC 2020 7:51PM by PIB Chennai
                
                
                
                
                
                
                மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்  துறையின் செயலாளர் தலைமையில், மாநில  உணவு ஆணையங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கான கூட்டம்  இன்று  நடைபெற்றது.
இதில் உரையாற்றிய மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் செயலாளர், பாதிக்கப்படக்கூடிய நபர்கள் மற்றும் வளரத் துடிக்கும் மாவட்டங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்துமாறு மாநில உணவு ஆணையங்களை  கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் :  
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678410
------
                
                
                
                
                
                (Release ID: 1678459)
                Visitor Counter : 138