ஆயுஷ்

தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியத்தின் 20 ஆண்டுகளை குறிக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக் கலந்து கொண்டார்

प्रविष्टि तिथि: 25 NOV 2020 6:31PM by PIB Chennai

தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியத்தின் 20-வது நிறுவன தினத்தை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட காணொலி நிகழ்ச்சி ஒன்றுக்கு, மத்திய ஆயுஷ் இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக் தலைமை வகித்தார்.

தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியம் 2020 நிலை அறிக்கை மற்றும் 'ஆயுர் வெஜ்' மின்புத்தகம் ஆகியவை இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675735

*******************


(रिलीज़ आईडी: 1675847) आगंतुक पटल : 187
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Telugu