பாதுகாப்பு அமைச்சகம்
வடகிழக்கு பகுதியில் பாதுகாப்பு நிலைமையை ராணுவ தலைமை தளபதி ஆய்வு செய்தார்
प्रविष्टि तिथि:
24 NOV 2020 7:54PM by PIB Chennai
ராணுவத்தின் தலைமை தளபதியான மேஜர் முகுந்த் நரவனே, வடகிழக்கு பகுதியின் பாதுகாப்பு நிலைமையை 2020 நவம்பர் 24 அன்று ஆய்வு செய்தார்.
மூன்று நாள் பயணமாக நவம்பர் 23 அன்று நாகலாந்து வந்தடைந்த அவர், அசாம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ராணுவ தளங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
அசாம் ரைபிள்ஸ் தலைமையகத்தை அவர் இன்று பார்வையிட்டார். நாகாலாந்து ஆளுநர் மற்றும் முதல்வரையும் அவர் சந்தித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675437
----
(रिलीज़ आईडी: 1675484)
आगंतुक पटल : 209