அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

பிரபஞ்சத்தில் புதிய வகை உயிரினங்கள் குறித்த ஆய்வில் முக்கிய முன்னேற்றம்

Posted On: 20 NOV 2020 4:05PM by PIB Chennai

பிரபஞ்சத்தில் புதிய வகை உயிரினங்கள் ஏதேனும் உள்ளனவா என்பது குறித்த தேடலில் ஒரு புது வெளிச்சம் கிடைத்துள்ளது.

எம் டிவார்ஃப் ஸ்டார்ஸ் எனப்படும் சிறிய அளவிலான நட்சத்திரங்களில் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

எஸ் என் போஸ் அடிப்படை அறிவியலுக்கான தேசிய மையத்தை சேர்ந்த டாக்டர் சவுமன் மொண்டல் தலைமையிலான விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

          மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1674391

-------

 



(Release ID: 1674450) Visitor Counter : 119