நிதி அமைச்சகம்

சர்வதேச நிதி சேவைகள் மையங்கள் ஆணையத்தின் சர்வதேச சில்லரை வர்த்தக மேம்பாடு குறித்த வல்லுநர்களின் இரண்டாவது இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு

प्रविष्टि तिथि: 22 OCT 2020 7:22PM by PIB Chennai

சர்வதேச நிதி சேவைகள் மையங்கள் ஆணையத்தின் சர்வதேச சில்லரை வர்த்தக மேம்பாடு குறித்த வல்லுநர்களின் இரண்டாவது இடைக்கால அறிக்கை, அந்த ஆணையத்தின் தலைவரிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த ஆணையத்தின் வங்கி சம்பந்தப்பட்ட முதல் இடைக்கால அறிக்கை கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி அளிக்கப்பட்டது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆயுள் காப்பீடுத் திட்டத்தில் முதலீடு செய்வது முதலிய பல்வேறு கருத்துக்கள் குறித்து இன்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666844

-----


(रिलीज़ आईडी: 1666905) आगंतुक पटल : 137
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese