உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

உடான்- கட்டுப்படியாகக்கூடிய விமான பயணத்திற்கான, தேவையின் அடிப்படையில் இயக்கப்படும் திட்டம்

प्रविष्टि तिथि: 22 SEP 2020 6:17PM by PIB Chennai

இந்திய விமான நிலைய ஆணையம், பிராந்திய இணைப்புத் திட்டம் (ஆர்.சி.எஸ்) – உதான்- 4ஆம் சுற்றின் முதல் கட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 78 வழிகளை தேர்ந்தெடுக்கப்பட்ட விமான இயக்குநர்களுக்கு (எஸ்.ஏ.ஓ) வழங்குவதற்கான நடைமுறையை இறுதி செய்துள்ளது. மக்களவையில் இன்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஹர்தீப் சிங் பூரி அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் இந்த தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

விரிவான விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1657813

*****


(रिलीज़ आईडी: 1658047) आगंतुक पटल : 169
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu