பாதுகாப்பு அமைச்சகம்

விருதுகளும் பதக்கங்களும்: சுதந்திர தினம் 2020


சுதந்திர தினம்-2020 கொண்டாட்டத்தையொட்டி கீழ்வரும் இராணுவ வீரர்களுக்கு வீரதீரச் செயல் விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன.

Posted On: 14 AUG 2020 5:35PM by PIB Chennai

.எண்

விருது

எண்ணிக்கை

குறிப்பு

1.

சௌர்ய சக்ரா விருது

மூன்று

பாராட்டுரை இணைக்கப்பட்டு உள்ளது

2.

சேனா பதக்கத்துக்கான ஆடையளிப்பு விருது (வீரதீரச் செயல்)

ஐந்து

-

3.

சேனா பதக்கம் (வீரதீரச் செயல்)

அறுபது

இதில் மரணத்திற்குப் பிறகு வழங்கப்படும் எட்டு விருதுகளும் அடங்கும்

4.

பாராட்டுப் பத்திரம்

பத்தொன்பது

இதில் மரணத்திற்குப் பிறகு வழங்கப்படும் எட்டு விருதுகளும் அடங்கும்


(Release ID: 1651214) Visitor Counter : 129