நிதி அமைச்சகம்
அரசு பங்குகள் விற்பனை குறித்த அறிவிப்பு
प्रविष्टि तिथि:
31 AUG 2020 8:16PM by PIB Chennai
அரசு பங்குகள் விற்பனை செய்வது தொடர்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான ஏலங்கள், இம்மாதம் நான்காம் தேதியன்று மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இது தொடர்பான விரிவான விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1650129
*****
(रिलीज़ आईडी: 1650346)
आगंतुक पटल : 162