புவி அறிவியல் அமைச்சகம்
வடமேற்கு இந்தியாவுக்கான வானிலை எச்சரிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
26 AUG 2020 1:51PM by PIB Chennai
ஜம்மு-காஷ்மீர், லடாக், கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் முசாபராபாத், இமாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகள், உத்தரகண்ட், மேற்கு ராஜஸ்தான் மற்றும் கிழக்கு ராஜஸ்தானின் சில இடங்களிலும், வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. அடுத்த ஓரிரு தினங்களுக்கு மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விரிவான தகவல்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1648681
****
(வெளியீட்டு அடையாள எண்: 1648737)
வருகையாளர் எண்ணிக்கை : 148