இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

தேசிய விளையாட்டு விருதுகள் 2020 அறிவிப்பு - ரோஹித் சர்மா, மாரியப்பன் டி, மணிக் பாத்திரா, வினேஷ், ராணி ஆகியோருக்கு கேல் ரத்னா விருதுகள்

Posted On: 21 AUG 2020 5:21PM by PIB Chennai

ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு விளையாட்டு விருதுகள் பெறுவதற்காக ஏராளமான விண்ணப்பங்கள் வரப்பெற்றன.வ்விண்ணப்பங்கள் அனைத்தையும் ஓய்வு பெற்ற நீதிபதி திரு. முகுந்தகம் ஷர்மா (இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி) தலைமையிலான, புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள்; விளையாட்டு இதழியல் துறை; விளையாட்டு நிர்வாகம் ஆகிய துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்களும் கொண்ட தேர்வுக்குழு பரிசீலித்தது.

 

இந்தக் குழு அளித்த பரிந்துரைகளின்படி அனைத்தையும் பரிசீலித்த பிறகு, கீழே குறிப்பிட்டுள்ள விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பிற பிரிவுகளில் விருதுகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

 

29 ஆகஸ்ட் 2020 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் மெய்நிகர் நிகழ்ச்சியாக நடைபெற உள்ள விருது வழங்கும் விழாவில், மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து இவர்கள் விருதுகளைப் பெறுவார்கள்.

 

  1. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது

 

 

.எண்

விளையாட்டு வீரரின் பெயர்

துறை

  1.  

திரு.ரோஹித் சர்மா

கிரிக்கெட்

  1.  

திரு.மாரியப்பன் டி

பாரா அத்லெட்டிக்

  1.  

Ms. மாணிக்காபாத்ரா

டேபிள் டென்னிஸ்

  1.  

Ms. வினேஷ்

மல்யுத்தம்

  1.  

Ms. ராணி

ஹாக்கி

 

துரோணாச்சார்யா விருது

வாழ்நாள் விருதுப் பிரிவு

 

.எண்.

பயிற்சியாளரின் பெயர்

துறை

  1.  

திரு. தர்மேந்திரா திவாரி

வில்வித்தை

  1.  

திரு. புருஷோத்தம்ராய்

தடகளம்

  1.  

திரு. ஷிவ்சிங்

குத்துச்சண்டை

  1.  

திரு. ரொமேஷ்பதானியா

ஹாக்கி

  1.  

திரு. கிரிஷன்குமார்ஹூடா

கபடி

  1.  

திரு. விஜய்பால்சந்திரமுனீஷ்வர்

பாரா பளுதூக்குதல்

  1.  

திரு. நரேஷ்குமார்

டென்னிஸ்

  1.  

திரு. ஓம்பிரகாஷ் தாஹியா

மல்யுத்தம்

 

 

 

 

  1. முறையானபிரிவுகள்

 

.எண்.

பயிற்சியாளரின் பெயர்

Discipline

  1.  

திரு. ஜூட்ஃபீலிக்ஸ்செபாஸ்டியன்

ஹாக்கி

  1.  

திரு. யோகேஷ்மாளவியா

மல்லாகம்ப்

  1.  

திரு. ஜஸ்பால்ராணா

துப்பாக்கி சுடுதல்

  1.  

திரு. குல்தீப்குமார்ஹண்டூ

வுஷு

  1.  

திரு. கௌரவ்கன்னா

பாராபாட்மின்டன்

 

 

  1. அர்ஜுனாவிருது

 

.எண்

விளையாட்டு வீரரின் பெயர்

துறை

  1.  

திரு. அதனுதாஸ்

வில்வித்தை

  1.  

Ms. துடிசந்த

தடகளம்

  1.  

திரு. சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி

பாட்மின்டன்

  1.  

திரு. சிராக்சந்திரசேகர் ஷெட்டி

பாட்மின்டன்

  1.  

திரு. விஷேஷ்ப்ரிகுவன்ஷி

கூடைப்பந்து

  1.  

சுபேதார்மணீஷ் கௌஷிக்

குத்துச்சண்டை

  1.  

Ms. லவ்லினாபோர் கோஹேன்

குத்துச்சண்டை

  1.  

திரு. இஷாந்த் ஷர்மா

கிரிக்கெட்

  1.  

Ms. தீப்தி ஷர்மா

கிரிக்கெட்

  1.  

திரு. சவந்த் அஜய்அனந்த்

குதிரையேற்றம்

  1.  

திரு. சந்தேஷ் ஜிங்கன்

கால்பந்து

  1.  

Ms. அதிதி அஷோக்

கோல்ஃப்

  1.  

திரு. ஆகாஷ்தீப் சிங்

ஹாக்கி

  1.  

Ms. தீபிகா

ஹாக்கி

  1.  

திரு. தீபக்

கபடி

  1.  

திரு. காலேசரிகாசுதாகர்

கொ-கோ

  1.  

திரு. டட்டுபபன்பொகானல்

படகோட்டுதல்

  1.  

Ms. மனுபக்கர்

துப்பாக்கி சுடுதல்

  1.  

திரு. சௌரப் சௌதரி

துப்பாக்கி சுடுதல்

  1.  

Ms. மதுரிகாசுஹாஸ்பட்கர்

டேபிள் டென்னிஸ்

  1.  

திரு. திவ்ஜிஷரண்

டென்னிஸ்

  1.  

திரு. ஷிவகேஷவன்

பனிக்கால விளையாட்டு

  1.  

Ms. திவ்யாகாக்ரண்

மல்யுத்தம்

  1.  

திரு. ராஹுல் அவாரே

மல்யுத்தம்

  1.  

திரு. சுயஷநாராயண் ஜாதவ்

பாரா நீச்சல்

  1.  

திரு. சந்தீப்

பாராதடகளம்

  1.  

திரு. மணீஷ்நர்வால்

பாரா துப்பாக்கிச் சுடுதல்

 

  1. தியான்சந்த் விருது

.எண்

விளையாட்டு வீரரின் பெயர்

துறை

  1.  

திரு.குல்தீப்சிங் புல்லார்

தடகளம்

  1.  

Ms. ஜின்சி ஃபிலிப்ஸ்

தடகளம்

  1.  

திரு.ப்ரதீப்ஷ்ரீ கிருஷ்ணகாந்தி

பாட்மின்டன்

  1.  

Ms. திருப்திமுர்குண்டே

பாட்மின்டன்

  1.  

Ms. என். உஷா

குத்துச்சண்டை

  1.  

திரு.லகாசிங்

குத்துச்சண்டை

  1.  

திரு.சுக்விந்தர்சிங்சாந்து

கால்பந்து

  1.  

திரு.அஜித்சிங்

ஹாக்கி

  1.  

திரு.மன்ப்ரீத்சிங்

கபடி

  1.  

திரு.ஜே. ரஞ்சித்குமார்

பாரா தடகளம்

  1.  

திரு.சத்யப்ரகாஷ் திவாரி

பாரா பாட்மின்டன்

  1.  

திரு.மஞ்சித்சிங்

படகோட்டுதல்

  1.  

மறைந்த திரு.சச்சின்நாக்

நீச்சல்

  1.  

திரு.நந்தன்பிபால்

டென்னிஸ்

  1.  

திரு.நேதர்பால்ஹூடா

மல்யுத்தம்

 

  1. டென்சிங்கநார்கயாசாகச தேசிய விருது 2019

.எண்

விளையாட்டுவீரரின்பெயர்

துறை

  1.  

Ms. அனிதாதேவி

 நிலத்தில் சாகசம்

  1.  

Col. சர்ஃப்ராஸ்சிங்

 நிலத்தில் சாகசம்

  1.  

திரு.டாகாடாமுட்

 நிலத்தில் சாகசம்

  1.  

திரு.நரேந்தர்சிங்

 நிலத்தில் சாகசம்

  1.  

திரு.கேவல்ஹீரேன்காக்கா

 நிலத்தில் சாகசம்

  1.  

திரு.சதேந்திரசிங்

  நீரில் சாகசம்

  1.  

திரு.கஜாநந்தயாதவா

 வானில் சாகசம்

  1.  

மறைந்த திரு.மகன்பிஸ்ஸா

வாழ்நாள் சாதனையாளர்

 

  1. மௌலானா அப்துல்கலாம் ஆசாத் (மகா) கோப்பை

1.

பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்

 

  1. ராஷ்ட்ரீய கேல்ப்ரோட்சஷன் புரஸ்கார்

S. No.

பிரிவு

ராஷ்ட்ரீய கேல்ப்ரோட்சஷன் புரஸ்கார், 2020 விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட அமைப்பு

1.

இளைய திறமைகளை அடையாளம் கண்டு வள்ர்த்தெடுப்பது

  1. லக்ஷயா இன்ஸ்டிட்யூட்
  2. ஆர்மி ஸ்போர்ட்ஸ் இன்ஸ்டிட்யூட்

2.

கார்பரேட் சமூகப் பொறுப்புணர்வு மூலம் விளையாட்டை ஊக்குவித்தல்

இந்தியஎண்ணெய்இயற்கைஎரிவாயுநிறுவனம் (ஓஎன்ஜிசி).

3.

விளையாட்டு வீரர்களைப் பணியமர்த்துவது மற்றும் விளையாட்டு நல நடவடிக்கைகள்

விமானப்படை விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியம்

4.

வளர்ச்சிக்கான விளையாட்டு

 

இன்டர்னேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் (ஐஐஎஸ்எம்)

*****



(Release ID: 1647775) Visitor Counter : 1263