நிதி அமைச்சகம்

கட்டண அறிவிக்கை எண்.68/2020 – தீர்வை (என்.டி) வெளியீடு

Posted On: 06 AUG 2020 6:58PM by PIB Chennai

சமையல் எண்ணெய், பித்தளை, கசகசா, பாக்கு, தங்கம் மற்றும் வெள்ளி தொடர்பான கட்டண அறிவிக்கை எண்.68/2020 – தீர்வை (என்.டி)-ஐ மத்திய மறைமுகவரிகள் மற்றும் தீர்வைகள் வாரியம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1643853

 

****



(Release ID: 1644024) Visitor Counter : 121


Read this release in: English , Hindi , Manipuri