அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பிறந்த குழந்தைகளுக்கு பில்ருபின் அளவை மதிப்பிட புதிய உபகரணம்
प्रविष्टि तिथि:
29 JUL 2020 11:42AM by PIB Chennai
பிறந்த குழந்தையின் ரத்தத்தில் பில்ருபின் அளவு அதிகமாக இருந்தால் மூளை சேதமடையும் வாய்ப்பும், மஞ்சள் காமாலை ஏற்படக் கூடிய வாய்ப்பும் இருப்பதால், பிறந்த குழந்தையின் ரத்தத்தில் உள்ள பில்ருபின் அளவை கவனமாகக் கண்காணிக்க வேண்டியுள்ளது. இதற்காக புதிய உபகரணம் ஒன்றை, கொல்கத்தாவில் உள்ள எஸ்.என்.போஸ் அடிப்படை அறிவியலுக்கான தேசிய மையம் உருவாக்கி உள்ளது.
விரிவான தகவல்களுக்கு - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1641983
*****
(रिलीज़ आईडी: 1641996)
आगंतुक पटल : 280