புவி அறிவியல் அமைச்சகம்

மிகத்தீவிரமான புயல் நிசர்கா வடகிழக்கு முகமாக மகாராஷ்டிர கடற்கரையை அலிபாகுக்கு தெற்கே கரையை கடந்தது. 12.30 மணி முதல் 14. 30 மணியளவில் தீவிர புயலாக மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வரையிலான காற்றுடன் 120 கிலோமீட்டர் வரை சுழன்றடித்தது

प्रविष्टि तिथि: 03 JUN 2020 4:43PM by PIB Chennai

மிகத்தீவிரமான புயல் நிசர்கா, வடகிழக்கு முகமாக மகாராஷ்டிரக் கடற்கரையை அலிபாகுக்குத் தெற்கே கரை கடந்தது இந்திய நேரப்படி இன்று 3.6.2020, 12.30 மணி முதல் 14 30 மணி அளவில் தீவிரப் புயலாக மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வரையிலான காற்றுடன் 120 கிலோமீட்டர் வரை சுழன்றடித்தது. இது மகாராஷ்டிர கடற்கரையில் அட்ச ரேகை 18.5° வடக்கு, தீர்க்க ரேகை 73.2°  அலிபாகுக்கு தென்கிக்கே, மும்பை (கொலாபா)வின் தென்கிழக்கே 75 கிலோ மீட்டர் தொலைவிலும், புனேயில் இருந்து மேற்கே 65 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.

 

 

 விவரங்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1629021


(रिलीज़ आईडी: 1629148) आगंतुक पटल : 213
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Punjabi