PIB Headquarters
முதன்மை தலைமை கணக்காளர் அலுவலகம் மற்றும் தலைமை கணக்காளர் அலுவலகங்களின் பெயர் மாற்றம்முதன்மை தலைமை கணக்காளர் அலுவலகம் மற்றும் தலைமை கணக்காளர் அலுவலகங்களின் பெயர் மாற்றம்
Posted On:
22 MAY 2020 5:04PM by PIB Chennai
தமிழ்நாடு மற்றும் புதுவை யூனியன் பிரதேசத்தில் மாநில தணிக்கை அலுவலகங்களை மாற்றியமைத்ததன் காரணமாக, ‘‘முதன்மை தலைமை கணக்காளர் அலுவலகம் (பொது மற்றும் சமூக பிரிவு தணிக்கை) தமிழகம் மற்றும் புதுச்சேரி’’ இனிமேல் ‘முதன்மை தலைமை கண்காளர்(தணிக்கை-I), தமிழ்நாடு, சென்னை’’ என அழைக்கப்படும்.
‘‘முதன்மை தலைமை கணக்காளர் அலவலகம் (பொருளாதாரம் மற்றும் வருவாய் பிரிவு தணிக்கை) தமிழ்நாடு’’ இனிமேல் ‘‘முதன்மை தலைமை கணக்காளர் அலுவலகம் (தணிக்கை- II) என அழைக்கப்படும் என்று சென்னை மூத்த துணை தலைமை கணக்காளர் (நிர்வாகம்) வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.
(Release ID: 1626096)
Visitor Counter : 215