வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியாவின் அயல்நாட்டு வர்த்தகம் : ஏப்ரல் 2020

Posted On: 15 MAY 2020 5:57PM by PIB Chennai

கடந்த ஏப்ரல் 2020 மாதத்திற்கான இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதி 27.96 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 36.65 விழுக்காடு குறைவாகும். 2020 ஏப்ரல் மாதத்தில் ஒட்டு மொத்த இறக்குமதி 27.80 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 47.36 விழுக்காடு குறைவாகும்.
விரிவான விவரங்களுக்கு :
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1624102

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001P0SJ.png


(Release ID: 1624392) Visitor Counter : 427


Read this release in: English , Urdu , Hindi