PIB Headquarters

கொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு

Posted On: 22 APR 2020 6:45PM by PIB Chennai

 


22.04.2020 – Wednesday Covid-19 PIB Bulletin / கொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு

 

Press Information Bureau / பத்திரிகை தகவல் அலுவலம்
Government of India / இந்திய அரசு
Chennai / சென்னை

 

Press Information Bureau, Chennai has issued the following press releases related to Covid-19:

பத்திரிகை தகவல் அலுவலகம் கொவிட்-19 தொடர்பாக கீழ்க்காணும் பத்திரிகை குறிப்புகளை இன்று வெளியிட்டுள்ளது :

 

S.No / வ.எண்

Press release / பத்திரிகை குறிப்பு

Tamil website Link/ இணையதள இணைப்பு

 

 1.  

சீல் வைக்கப்பட்ட பகுதி மக்களுக்கு அஞ்சல் துறை ரூ.22 லட்சம் பட்டுவாடா

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617037

 1.  

PM KISAN SAMMAN NIDHI SCHEME: A TIMELY SOLACE FOR THE TOILING FARMERS 

 

பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டம்: அல்லல்படும் விவாயிகளுக்கு ஆறுதலான உதவி

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617192

 1.  

Kind gesture of a senior citizen
 

மூத்த குடிமகளின் மனித நேயம்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617221

 1.  

Shri Dharmendra Pradhan interacts with over 1000 LPG distributors through VC; Asks them to maximise free Ujjwala refills for benefit of poor 

 

சமையல்வாயு விநியோகஸ்தர்கள் ஏழைகளுக்கு அதிக அளவில் இலவச சிலிண்டர் வழங்க பெட்ரோலிய அமைச்சர் அறிவுரை

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616964

 1.  

PM expresses gratitude to Mother Earth 

 

பூமி தினத்தை ஒட்டி அன்னை பூமிக்கு பிரதமர் நன்றி

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616978

 1.  

Comprehensive steps taken by North DMC to safeguard staff during Covid-19 pandemic  

 

கொவிட் -19 தொற்றுநோய்ப் பரவலின் போது டில்லி வடக்கு மாநகராட்சி ஊழியர்களைப் பாதுகாக்க எடுத்த விரிவான நடவடிக்கைகள்.

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616992

 1.  

Union Home Minister interacts with Doctors and Senior representatives of IMA assures them of their Security in the fight against COVID-19 

 

ஐ.எம்.ஏ-வின் மருத்துவர்கள் மற்றும் மூத்த பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் கலந்துரையாடியபோது கோவிட்-19க்கு எதிராகப் போராடி வரும் அவர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று கூறினார்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617035

 1.  

Ministry of tourism has not issued any letter on closing of hotels/restaurants till 15th October 2020 due to Coronavirus outbreak 

 

கொரோனா வைரஸ் பரவலால் 2020 அக்டோபர் 15 ஆம் தேதி வரை ஹோட்டல் / உணவகங்களை மூடுவது குறித்து சுற்றுலா அமைச்சகம் எந்த கடிதத்தையும் வெளியிடவில்லை

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617082

 1.  

Proactive Initiatives of TRIFED Due To Covid-19 

 

கோவிட்-19 நோய்த் தாக்குதலின் தொடர்ச்சியாக ட்ரைபெட்-ன் ஆக்கப்பூர்வ முன்முயற்சிகள்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617099

 1.  

Advisory to Print and Electronic Media 

 

பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கான அறிவுரை

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617149

 1.  

Skill India provides list of 900 certified plumbers to address needs under essential services during Pandemic while following guidelines 

 

பெருந்தொற்று காலகட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றி அத்தியாவசிய சேவைகளின் கீழ் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளசான்றளிக்கப்பட்ட  900 பிளம்பர்களின் பட்டியலை திறன் இந்தியா வழங்கும்.

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617154

 1.  

SOPs issued for sign-on and sign-off of Indian Seafarers at Indian Ports and their movement 

 

இந்தியத் துறைமுகங்களில், இந்தியக் கப்பல் பணியாளர்கள் பணியேற்கச் செல்லும் போதும், பணி முடித்து வெளியேறும் போதும் செய்யவேண்டியவை மற்றும் அவர்களின் நடமாட்டம் குறித்த நிலையான விதிமுறைகள் ( SOP) வெளியிடப்பட்டுள்ளன.

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617157

 1.  

Ministry of Railways offers to supply 2.6 lakh meals daily from various Railway kitchens across the country to States 

 

நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரெயில்வே சமையல் கூடங்களில் இருந்து மாநிலங்களுக்கு ரெயில்வே அமைச்சகம் தினந்தோறும் 2.6 லட்சம் உணவுப் பொட்டலங்களை வழங்கும்.

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617179

 1.  

Cabinet approves extension of relaxation of mandatory requirement of Aadhaar seeding of data in respect of beneficiaries of the States of Assam and Meghalaya and UTs of J&K and Ladakh for one year w.e.f. 1st April, 2020 under the Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN) Scheme 

 

அசாம், மேகாலயா மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் உள்ள பிரதமர் விவசாயிகள் நலத்திட்டப் பயனாளிகளுக்கு ஆதார் கட்டாயம் என்ற விதிமுறை தளர்வை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617205

 1.  

Cabinet approves fixation of Nutrient Based Subsidy (NBS) rates for Phosphatic and Potassic (P&K) fertilizers for the year 2020-21 

 

பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கான ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியக் கட்டண நிர்ணயத்துக்கு                மத்திய அமைச்சரவை ஒப்புதல்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617208

 1.  

Cabinet approves Rs. 15,000 Crore for ‘India COVID-19 Emergency Response and Health System Preparedness Package’ 

 

"இந்தியாவில் கோவிட்-19 அவசரகால நடவடிக்கை மற்றும் சுகாதார முறை தயார்நிலை  தொகுப்பு"க்கு ரூ.15,000 கோடியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617226

 1.  

Ensure adequate security to Healthcare Professionals, Medical Staff and Frontline Workers to prevent violence against them: Union Home Minister

Strict action to be taken against those who obstruct performance of last rites of medical professionals or frontline healthcare workers succumbing to COVID19, while discharging their services: MHA to States

 

மருத்துவத் தொழில் நிபுணர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சர்.
கோவிட்-19 சிகிச்சையின் போது பாதிப்புக்கு ஆளாகி உயிரிழக்கும் மருத்துவத் தொழில் நிபுணர்கள் அல்லது முன்கள சுகாதாரத் துறை அலுவலர்களின் இறுதிச் சடங்குகளுக்கு இடையூறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617227

 1.  

Updates on COVID-19 

 

கோவிட் 19 சமீபத்திய தகவல்கள்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617228

 1.  

Indian Railways announces slew of Incentives for Freight Traffic during COVID pandemic 

 

கொவிட் தொற்றுநோயின் பரவல் காரணமாக சரக்குப் போக்குவரத்திற்கான சலுகைகளை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617231

 1.  

Union HRD Minister launches national program VidyaDaan 2.0 for inviting e-learning Content contributions in New Delhi

 

மின்னணு வழி -கற்றலுக்கான பங்களிப்பைப் பெறுவதற்கு
வித்யாதான் 2.0 என்ற தேசிய அளவிலான திட்டத்தை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617241

 (Release ID: 1617265) Visitor Counter : 291


Read this release in: English