வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம்: மார்ச் 2020

Posted On: 15 APR 2020 5:55PM by PIB Chennai

ஏப்ரல் - மார்ச் 2019 - 20* நிதி ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதிகள் (வணிகம் மற்றும் சேவைகள் இணைந்து) 528.45 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியை விட (-) 1.36 சதவீத எதிர்மறை வளர்ச்சியைக் காட்டுகிறது. ஏப்ரல் - மார்ச் 2019 - 20*ஆம் நிதி ஆண்டில் ஒட்டுமொத்த இறக்குமதி 598.61 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியை விட (-) 6.33 சதவீத எதிர்மறை வளர்ச்சியைக் காட்டுகிறது.

மேலும் விவரங்களுக்கு: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614754



(Release ID: 1614944) Visitor Counter : 243


Read this release in: English , Hindi