அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
புவியின் அயனிமண்டல நில அதிர்வுகள் பற்றிய ஆய்வு
Posted On:
06 APR 2020 3:25PM by PIB Chennai
மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையின் கீழ் செயல்படும் இந்திய புவிகாந்தப்புல நிறுவனத்தின் [Indian Institute of Geomagnetism (IIG)] விஞ்ஞானிகள் அயனி மண்டலத்தில் அண்மையில் ஏற்பட்ட பெரிய நில அதிர்வுகள் பற்றி விரிவான ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். இது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு : https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1611606
(Release ID: 1611680)
Visitor Counter : 196