பிரதமர் அலுவலகம்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதை

Posted On: 19 NOV 2019 9:09AM by PIB Chennai

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். “நமது முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

நமது முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்

— Narendra Modi (@narendramodi)

 

**************



(Release ID: 1592115) Visitor Counter : 95