பிரதமர் அலுவலகம்

சவுதி அரேபியாவின் தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சரை பிரதமர் சந்தித்தார்

Posted On: 29 OCT 2019 10:58PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் மேன்மை தங்கிய அகமது பின் சல்மான் அல் ராஜ்ஹியுடன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது பல்வேறு விசயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

 

நரேந்திர மோடி

@narendramodi

 

சவுதி அரேபியாவின் தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் மேன்மை தங்கிய அகமது பின் சல்மான் அல் ராஜ்ஹியுடன் கலந்துரையாடினேன். இந்த சந்திப்பின் போது பல்வேறு விஷயங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

 

***


(Release ID: 1589546) Visitor Counter : 115