அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் இந்தியா – அமெரிக்கா இடையே ஒத்துழைப்புக்கான உடன்படிக்கை செய்துகொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
23 OCT 2019 5:09PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான உடன்படிக்கை செய்துகொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அறிவியல் தொழில்நுட்பத்துறையில் பரஸ்பர நலனுக்கான குறிப்பிடத்தக்க ஒருங்கிணைப்புக்கு வழிகோலும், இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்த இந்த உத்தேச உடன்படிக்கை பெரிதும் உதவும்.
--
(Release ID: 1588919)
Visitor Counter : 116