ஊரக வளர்ச்சி அமைச்சகம்
பிரதமர் கிராம சாலை திட்டத்தின் 3ம் கட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
10 JUL 2019 5:49PM by PIB Chennai
பிரதமர் கிராமசாலைத் திட்டத்தின் 3 வது கட்டத்தைத் துவக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இது நாடெங்கிலும் உள்ள கிராமசாலைகளை மேம்படுத்த மிகப்பெரும் உத்வேகம் அளிக்கும். கிராமப்புற வேளாண் சந்தைகள், மேல்நிலைப் பள்ளிகள், மருத்தவமனைகள் ஆகியவற்றை மக்கள் இருப்பிடங்களுடன் இணைப்பதற்கான சாலைகள் அமைப்பதற்கு வழிவகுக்கும்.
நாடெங்கிலும், பல்வேறு மாநிலங்களில் 1,25,000 கிலோமீட்டர் நீளத்திற்கு, பிரதமரின் கிராமசாலை திட்டத்தின் 3 வது கட்டத்தில் சாலைகளை ஒருங்கிணைக்கவும், மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
****
(रिलीज़ आईडी: 1578233)
आगंतुक पटल : 269