சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மருத்துவப் பொருட்கள் ஒழுங்குமுறை துறையில் இந்தியாவுக்கும் அர்ஜெண்டினாவுக்கும் இடையே ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
28 FEB 2019 11:05PM by PIB Chennai
மருத்துவப் பொருட்கள் ஒழுங்குமுறை துறையில் இந்தியாவுக்கும் அர்ஜெண்டினாவுக்கும் இடையே ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் நிகழ்வுக்குப் பிந்தைய ஒப்புதல் வழங்கியுள்ளது
பயன்பாடு :
இந்த ஒப்புதல் இருதரப்பினருக்கும் இடையேயான ஒழுங்குமுறை கூறுகளின் புரிதலை சாத்தியப்படுத்தும் என்பதோடு இந்தியாவில் இருந்து அர்ஜெண்டினாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் மருத்துவ பொருட்களின் அளவை அதிகரிக்கவும், சர்வதேச அளவில் ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் உதவும்.
******
(வெளியீட்டு அடையாள எண்: 1566836)
வருகையாளர் எண்ணிக்கை : 117