குடியரசுத் தலைவர் செயலகம்

கர்நாடக சட்ட சமூகம் மற்றும் ராஜா லக்கம்கவுடா சட்டக் கல்லூரியின் பவள விழா – குடியரசுத் தலைவர் பங்கேற்பு

Posted On: 14 SEP 2018 4:22PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த், நாளை (செப்டம்பர் 15, 2018) கர்நாடகாவிற்கு (பெலாகவி) பயணம் மேற்கொள்ளவுள்ளார்.  அவர், கர்நாடக் சட்ட சமூகம் மற்றும் ராஜா லக்கம்கவுடா சட்டக் கல்லூரியின் பவள விழாவில் பங்கேற்கவுள்ளார்.

 

***



(Release ID: 1546153) Visitor Counter : 64


Read this release in: English , Marathi