பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்பு துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் செயலர் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவராக டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி பொறுப்பேற்றார்

प्रविष्टि तिथि: 27 AUG 2018 8:25PM by PIB Chennai

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (ஆர் & டி) செயலராகவும்  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ)-ன் தலைவராகவும் டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி இன்று புதுதில்லியில் பொறுப்பேற்றார்.

பிரபல ஏவுகணை விஞ்ஞானியான டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி, உள்நாட்டு வடிவமைப்பு, பவகையான ஏவுகணைகள் மற்றும்  பாதுகாப்பு தொடர்பான கருவிகளைப் படைப்பிரிவில் சேர்ப்பது, இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஆயுதங்கள் மற்றும் வான் பயண மின்னணுவியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளுக்கு முக்கிய பங்களிப்பை அளித்துள்ளார்.  இந்தியாவின் வான்வெளி தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலைகளின் மேம்பாட்டிற்கும் அவர் பங்களிப்பு ஆற்றியுள்ளார்.

 

 

 

 

 

 

                                                                                    ****


(रिलीज़ आईडी: 1544109) आगंतुक पटल : 244
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu