பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

12-ஆவது ஐந்தாண்டு திட்டத்திற்கு பின்பும் பிரதமர் கிராமசாலைகள் திட்டம் தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 09 AUG 2018 4:58PM by PIB Chennai

பிரதமர் கிராம சாலைகள் திட்டம் 12ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்திற்குப் பின்பும் தொடருவதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. ரூ.84,934 கோடி மதிப்பில் 38,412 குடியிருப்புக்களை இணைக்க இது உதவும். (இதில் மத்திய அரசின் பங்கு ரூ.54,900 கோடி, மாநில அரசுகளின் பங்கு ரூ.30,034 கோடி) நிதி பங்கீடு இதே முறையில் இருக்கும்.

                                ****


(வெளியீட்டு அடையாள எண்: 1542429) வருகையாளர் எண்ணிக்கை : 169
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi