நிதி அமைச்சகம்

வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்படுகிறது

Posted On: 26 JUL 2018 6:16PM by PIB Chennai

சில வகை வரி  செலுத்துவோருக்கான 2018-19 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு கடைசி தேதி 31.07.2018 ஆகும். இது பற்றி பரிசீலித்த மத்திய நேரடி வரிகள் வாரியம் வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 2018, ஜூலை 31 தேதிக்கு பதிலாக 2018 ஆகஸ்ட் 31-ந் தேதியாக இந்த வகை வரி செலுத்துவோருக்கு நீட்டித்துள்ளது.



(Release ID: 1540466) Visitor Counter : 128


Read this release in: English , Marathi