பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

2017 – 18 முதல் 2019 – 20 வரையிலான காலத்திற்குச் சிறுபான்மைச் சமூக மாணவர்களுக்கான (i) மெட்ரிக்கிற்கு முந்தைய கல்வி உதவித்தொகைத் திட்டம் (ii) மெட்ரிக்கிற்கு பிந்தைய கல்வி உதவித்தொகைத் திட்டம் மற்றும் (iii) தகுதி வழிவகைக் கல்வி உதவித் திட்டம் ஆகியவை தொடர அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 18 JUL 2018 5:12PM by PIB Chennai

2017 – 18  முதல் 2019 – 20 வரையிலான காலத்திற்கு, ரூ. 5,338.32 கோடி  மொத்த மதிப்பீட்டில்  அறிவிக்கை செய்யப்பட்ட ஆறு சிறுபான்மைச் சமூக மாணவர்களுக்கான (i) மெட்ரிக்கிற்கு முந்தைய கல்வி உதவித்தொகைத் திட்டம் (ii)  மெட்ரிக்கிற்கு பிந்தைய கல்வி உதவித்தொகைத் திட்டம்  மற்றும்   (iii) தகுதி வழிவகைக் கல்வி உதவித் திட்டம் ஆகியவை தொடர்வதற்கான முன்மொழிவிற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற  பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் 70 லட்சம் மாணவர்கள் பலனடைவார்கள்.

 

மேலும் விவரங்களுக்கு www.pibnic.in  வலைத்தளத்தைப் பார்க்கவும்.

 


(வெளியீட்டு அடையாள எண்: 1539475) வருகையாளர் எண்ணிக்கை : 157
இந்த வெளியீட்டை படிக்க: Marathi , English , Bengali