பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

போயிங் 747-400 விமான சிறப்பு கூடுதல் பிரிவு விமானங்களுக்கான இழப்பீட்டை அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 04 JUL 2018 2:23PM by PIB Chennai

சிறப்பு கூடுதல் பிரிவு விமானங்களுக்கான செயல்பாட்டு செலவுகளை பொருந்தும் வரிகளுடன் சேர்த்து ரூ. 336.24 கோடியில் இருந்து பொருந்தும் வரிகளுடன் சேர்த்து ரூ. 534.38 கோடியாக பி.747-400 விமானங்களை பாராமரிப்பதற்காக 10 சதவீத இழப்பீட்டு செலவு உயர்வுடன் விரிவுபடுத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.

நிறுவனத்தின் கடும் நிதி மற்றும் பணப்புழக்க நிலையை கருத்தில்கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த விரிவாக்கம் சில நிதிச் சுமையை எளிதாக்க உதவும்.


(रिलीज़ आईडी: 1537715) आगंतुक पटल : 125
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , Bengali