உள்துறை அமைச்சகம்

அசாம், ஹிமாசலப் பிரதேசம், சிக்கிம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கும் மத்திய அரசின் ரூ.1,161.17 கோடி உதவித்தொகைக்கு உள்துறை அமைச்சர் தலைமையிலான உயர்நிலைக்குழு ஒப்புதல் அளித்தது

Posted On: 14 MAY 2018 4:55PM by PIB Chennai

 (2017- 18 ஆண்டுகளின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ) அசாம், (2017- 18 ஆண்டுகளின் வெள்ளத்தால்/நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட) இமாச்சலப் பிரதேசம், (2017- 18 ஆண்டுகளின் வெள்ளத்தால்/ நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட ) சிக்கிம், (2017 ஆம் ஆண்டின் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட) லட்சத்தீவு, (2017 ஆம் ஆண்டின் கரீப் வறட்சியால் பாதிக்கப்பட்ட) ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்நிலைக்குழு மத்திய அரசின் உதவித் தொகையாக ரூ.1,161.17 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.     
 


(Release ID: 1532130)
Read this release in: English , Hindi , Bengali , Bengali