பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய ஆயுத படை வீரர்களுக்கு வீரதீர செயல்கள் மற்றும் மகத்தான சேவைகளுக்கான விருதுகள்: குடியரசுத் தலைவர் வழங்கினார்
प्रविष्टि तिथि:
23 APR 2018 7:32PM by PIB Chennai
வீரதீர செயல்களில் ஈடுபட்டவர்களும், அசாத்திய துணிச்சல் கொண்டவர்களும் மற்றும் தனது கடமையில் தீவிர ஈடுபாடு காட்டியவர்களுமான இந்திய ஆயதப் படை வீரர்களுக்கு குடியரசுத் தலைவரும் முப்படைத் தலைவருமான திரு. ராம் நாத் கோவிந்த் மூன்று கீர்த்தி சக்ரா, பதிமூன்று ஷவுர்ய சக்ரா விருதுகளை வழங்கினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற கம்பீரமான விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டது. மேலும், மறைந்த வீரர்களுக்கு இரண்டு கீர்த்தி சக்ரா மற்றும் இரண்டு ஷவுர்ய சக்ரா விருதுகளும் அளிக்கப்பட்டன.
ஆயுதப் படையை சேர்ந்த மூத்த வீரர்களுக்கு பரம் விஷிஷ்ட் சேவா, உத்தம் யுத் சேவா, அதி விஷிஷ்ட் சேவா பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.
•••••
(रिलीज़ आईडी: 1529996)
आगंतुक पटल : 221