பிரதமர் அலுவலகம்

ஈஸ்டர் தினம்- பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 01 APR 2018 11:46AM by PIB Chennai

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

”இனிய ஈஸ்டர் தின நல்வாழ்த்துகள்! இந்த சிறந்த தினம் நம்மிடையே உள்ள ஒற்றுமை, அமைதி மற்றும் சகோதரத்தன்மையை வலுப்படுத்தும் என்று நம்புகிறேன்.  மக்களுக்கு சேவை செய்யவும்,  சமூகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வருவதிலும், ஏசு கிறிஸ்துவின் சிறந்த எண்ணங்களும், சிந்தனைகளும் நம்மை ஊக்குவிக்கட்டும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.  

***


(வெளியீட்டு அடையாள எண்: 1527182) வருகையாளர் எண்ணிக்கை : 140
இந்த வெளியீட்டை படிக்க: English , Assamese , Gujarati