குடியரசுத் தலைவர் செயலகம்

பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்

Posted On: 20 MAR 2018 8:12PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திரு.ராம் நாத் கோவிந்த் இன்று (20.03.2018) குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ விருதுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், மக்களவைத் தலைவர், மத்திய அமைச்சர்கள், மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

விருது பெற்றோர் பட்டியலைக் காண இங்கே அழுத்தவும்.

விருது பெற்றோர் பற்றிய விவரங்களை அறிய இங்கே அழுத்தவும்.

---------------------



(Release ID: 1525613) Visitor Counter : 118


Read this release in: English , Urdu