குடியரசுத் தலைவர் செயலகம்

பத்திரிக்கை செய்தி

Posted On: 09 MAR 2018 12:28PM by PIB Chennai

பிரதமரின் அறிவுரையின்படி குடியரசுத் தலைவர் கீழ் கொடுக்கப்பட்டள்ள அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்று அவர்களை இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் 75 வது விதியின் பிரிவு (2) –ன் அடிப்படையில் மத்திய அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்கியுள்ளார்.

  1. திரு. அஷோக் கஜபதி ராஜு புசபதி
  2. திரு. வை. எஸ். சவுத்ரி

மேலும், பிரதமரின் ஆலோசனைப்படி குடியரசுத் தலைவர் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் பணிகளை பிரதமர் மேற்கொள்வார் என்று ஆணை பிறப்பித்துள்ளார்.

****



(Release ID: 1523483) Visitor Counter : 101


Read this release in: English , Hindi