பிரதமர் அலுவலகம்

மகளிர் தினத்தில் பெண் சக்திக்கு பிரதமர் வந்தனம்

Posted On: 08 MAR 2018 12:45PM by PIB Chennai

மகளிர் தினத்தையொட்டி பெண்கள் சக்திக்கு பிரதமர்
திரு. நரேந்திர மோடி வணக்கம் செலுத்தியுள்ளார்.

மகளிர் தினத்தில் பெண்களின் ஆற்றலை வணங்குகிறேன். பெண்களின் சாதனைகளை கண்டு நாம் பெருமிதம் அடைகிறோம்மகளிர் மேம்பாட்டிலிருந்து, மகளிர் தலைமையிலான மேம்பாட்டை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறதுஎன்று பிரதமர் கூறியுள்ளார்.



(Release ID: 1523370) Visitor Counter : 123


Read this release in: English , Gujarati