வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

“இந்தியாவில் தயாரிப்போம்” செயல் திட்டம்

Posted On: 07 MAR 2018 2:41PM by PIB Chennai

இந்தியாவில் தயாரிப்போம்திட்டத்தின் கீழ், 21 முக்கிய பிரிவுகள் செயல் திட்டத்துக்காக கண்டறியப்பட்டுள்ளன. கொள்கை முயற்சிகள், நிதி ஊக்கத் தொகை, கட்டமைப்பு உருவாக்கம், எளிதில் வர்த்தகம் புரிதல், புதிய கண்டுபிடிப்புகள்ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன் மேம்பாடு ஆகியவை இதில் அடங்கும். மாநிலங்களவையில் வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சர் சி.ஆர்.சவுத்ரி அளித்த பதிலில் இத்தகவல் இடம் பெற்றுள்ளது.



(Release ID: 1523103) Visitor Counter : 75


Read this release in: English , Urdu