பாதுகாப்பு அமைச்சகம்
சீனா எல்லைநெடுகிலும் சாலை அமைத்தல்
Posted On:
05 MAR 2018 3:00PM by PIB Chennai
இந்தியா-சீனா எல்லைச் சாலைகளில் 73 கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 3,417.5 கிலோ மீட்டர் நீளமுள்ள 61 இந்தியா-சீனா எல்லைச் சாலைகள், எல்லைச்சாலைகள் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த 61இந்தியா சீனா எல்லைச்சாலைகளின் நிலவரம் மாநில வாரியாக கீழே தரப்பட்டுள்ளன:
வ.எண்
|
மாநிலம்
|
சாலைகளின்
எண்ணிக்கை
|
நீளம் கி.மீ-யில்
|
நிறைவு பெற்ற பணிகள்
|
தற்போது நடைபெற்று வரும் பணிகள்
|
|
|
|
|
சாலைகளின்
எண்ணிக்கை
|
நீளம் கி.மீ-யில்
|
சாலைகளின்
எண்ணிக்கை
|
நீளம் கி.மீ-யில்
|
(i)
|
அருணாச்சலப்பிரதேசம்
|
27
|
1791.96
|
16
|
681.13
|
11
|
1110.83
|
(ii)
|
ஹிமாச்சல பிரதேசம்
|
5
|
115.63
|
4
|
59.63
|
1
|
56.00
|
(iii)
|
ஜம்மு, காஷ்மீர்
|
12
|
1093.14
|
4
|
198.70
|
8
|
894.44
|
(iv)
|
உத்தராகாண்ட்
|
14
|
354.80
|
3
|
33.25
|
11
|
321.55
|
(v)
|
சிக்கிம்
|
3
|
61.97
|
1
|
8.46
|
2
|
53.51
|
|
மொத்தம்
|
61
|
3417.50
|
28
|
981.17
|
33
|
2436.33
|
மாநிலங்களவையில் உறுப்பினர் திரு.லால் சின் வடோடியா எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் பாம்ரே இந்தத் தகவலை தெரிவித்தார்.
(Release ID: 1522613)
Visitor Counter : 104