நிதி அமைச்சகம்
நிதித் தொழில்நுட்பம் குறித்து வழிகாட்டுதல் குழு அரசு அமைத்தது
प्रविष्टि तिथि:
05 MAR 2018 1:19PM by PIB Chennai
நாட்டில் நிதி தொழில்நுட்ப மேம்பாடு தொடர்பான குறித்த பல்வேறு விவகாரங்களைக் கையாள்வதற்காக ஒரு வழிகாட்டுதல் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. நிதித்தொழில்நுட்ப (Fintech) விதிகளை எளிதாக்கும் நோக்கில் இக்குழு அமைக்கப்படுகிறது. அத்துடன், பொருளாதார நிலையில் போட்டியிடக்கூடிய இடங்களில் மேம்பட்ட தொழில்முனைவுத் திறனை உருவாக்கவும் இந்தக் குழு செயல்படும். நிதிநிலை உள்ளடக்கிய சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை மேம்படுத்துவதற்கு நிதித் தொழில்நுட்பத்தைத் தூண்டுகோலாக்குவதிலும் இந்த வழிகாட்டுக் குழு கவனம் செலுத்தும்.
மேலும் விவரங்களுக்கு : www.pib.nic.in
****************
(रिलीज़ आईडी: 1522602)
आगंतुक पटल : 160