பாதுகாப்பு அமைச்சகம்
நாக் ஏடிஜிஎம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது
Posted On:
28 FEB 2018 7:55PM by PIB Chennai
பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை (ஏடிஜிஎம்) நாக் இன்று வெற்றிகரமாக சோதனை செய்துபார்க்கப்பட்டது. பலவித தூரங்களிலிருந்தும் நேரங்களிலும் இரண்டு பீரங்கிகளின் இலக்கை நோக்கி இந்த சோதனைகள் செய்யப்பட்டன. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் நாக் ஏடிஜிஎம் உருவாக்கப்பட்டது. இன்றைய சோதனைகள் மீண்டும் ஒருமுறை அதன் திறமையை நிரூபித்துள்ளன. இத்துடன் ஏவுகணையின் மாதிரி சோதனைகள் முடிவடைந்து படைப்பிரிவில் சேர்ப்பதற்கு தயாராகி உள்ளது.
(Release ID: 1522314)