பாதுகாப்பு அமைச்சகம்

வைஸ் அட்மிரல் ஆர்.பி.பண்டிட். ஏவிஎஸ்எம் இந்திய கடற்படை அகாடமியின் கமாண்டராகப் பதவியேற்றுக் கொண்டார்.

प्रविष्टि तिथि: 19 FEB 2018 12:33PM by PIB Chennai

15 மாத காலப் பொறுப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த வைஸ் அட்மிரல் எஸ்.வி.பொகாரே. ஏவிஎஸ்எம். ஒய்எஸ்எம். என்.எம். இந்திய கடற்படை அகாடமியின் கமாண்டர் பொறுப்புகளை வைஸ் அட்மிரல் ஆர்.பி.பண்டிட் ஏவிஎஸ்எம்-யிடம் இன்று ஒப்படைத்தார்.

வைஸ் அட்மிரல் ஆர்.பி.பண்டிட். கடாக் வாசலா தேசிய பாதுகாப்பு அகாடமி வெலிங்டனில் உள்ள பாதுகாப்புச் சேவைகள் பணியாளர் கல்லூரி. மும்பையில் உள்ள கடற்படை போர் கல்லூரி. லண்டனில் உள்ள பாதுகாப்புக் கல்விக்கான ராயல் கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் மாணவர் ஆவார். நீர்மூழ்கிக் கப்பலைத் தடுத்து அழிக்கும் போர்க்கலையில் அவர் தேர்ச்சி பெற்றவர் ஆவார். ஐஎன்எஸ் நிர்காட். ஐஎன்எஸ் விந்தியகிரி ஐஎன்எஸ் ஜலஸ்வா ஆகியவற்றில் கமாண்டராகவும். மும்பையில் உள்ள 22-வது ஏவுகணைக் கப்பலிலும் அவர் பணியாற்றியுள்ளார்.


(रिलीज़ आईडी: 1520926) आगंतुक पटल : 144
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu