பிரதமர் அலுவலகம்
டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் நினைவு தினம் – பிரதமர் மரியாதை அஞ்சலி செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
06 DEC 2017 9:15AM by PIB Chennai
டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
“டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நான் அவருக்கு தலை தலை வணங்குகிறேன்.
மும்பையில் உள்ள சைத்திய பூமியில் பிரார்த்தனை செய்தது எனது பாக்கியம் ஆகும். அந்த பயணத்தின்போது எடுத்த சில புகைப்படங்களை நான் பகிர்கிறேன் என்று பிரதமர் கூறினார்.
மும்பையில் உள்ள சைத்திய பூமியில் பிரார்த்தனை செய்தது எனது பாக்கியம் ஆகும். அந்த பயணத்தின்போது எடுத்த சில புகைப்படங்களை நான் பகிர்கிறேன் pic.twitter.com/mR3cz3JMtY
நரேந்திர மோடி (@narendramodi) December 6, 2017
(வெளியீட்டு அடையாள எண்: 1511956)
வருகையாளர் எண்ணிக்கை : 194