பிரதமர் அலுவலகம்
நாகாலாந்து மாநில அந்தஸ்த்து பெற்ற நாளை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
01 DEC 2017 11:02PM by PIB Chennai
நாகாலாந்திற்கு மாநில அந்தஸ்து கிடைத்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாகாலாந்து மாநில மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
“மாநில அந்தஸ்து பெற்ற தினத்தை முன்னிட்டு. அனைத்து நாகாலாந்து மாநில மக்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இயற்கை எழில் சூழ்ந்த மற்றும் துடிப்பான குடிமக்களைக் கொண்ட மாநிலம். வரும் காலங்களில் இந்த மாநிலம் புதிய உச்சத்தை எட்டவேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1511470)
வருகையாளர் எண்ணிக்கை : 151