பிரதமர் அலுவலகம்
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி
இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2017 11:24AM by PIB Chennai
முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
“திருமதி. இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலிகள்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
(வெளியீட்டு அடையாள எண்: 1510197)
வருகையாளர் எண்ணிக்கை : 177