பாதுகாப்பு அமைச்சகம்

இந்தோ- கஜகஸ்தான் நாடுகளுக்கு இடையேயான கூட்டு இராணுவ பயிற்சி “பிரபல் தோஸ்த்யக் 2017” துவக்கம்

Posted On: 02 NOV 2017 5:46PM by PIB Chennai

இந்தோ- கஜகஸ்தான் நாடுகளுக்கு இடையேயான 14 நாள் கூட்டு இராணுவ பயிற்சி பிரபல் தோஸ்த்யக் 2017இன்று இமாச்சல பிரதேச மாநிலம் பக்லோவில் திறப்பு விழாவுடன் ஆரம்பித்தது. இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள இராணுவ உறவுகளை மேலும் வலுபடுத்துவதும் இந்த பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.  இது, இந்திய இராணுவத்தின் 11 வது கோர்கா ரைபிள்ஸ் மற்றும் அதற்கு இணையான கஜகஸ்தான் இராணுவ வீரர்கள் கொண்ட வலிமை பெற்ற பயிற்சி முகாம்கள் ஆகும்.

 

*****


 


(Release ID: 1508672) Visitor Counter : 173
Read this release in: English