குடியரசுத் தலைவர் செயலகம்
இந்தியக் குடியரசுத் தலைவர் ஆளுநர்களை நியமித்துள்ளார்.
Posted On:
30 SEP 2017 3:59PM by PIB Chennai
கீழ்க்காணும் நியமனங்களுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்:-
- பிரிகேடியர் (டாக்டர்) பி.டி.மிஸ்ரா (ஓய்வு) அருணாசல பிரதேச ஆளுநராக
- திரு சத்யபால் மாலிக் பீகார் ஆளுநராக
- திரு பன்வாரிலால் புரோஹித் தமிழ்நாடு ஆளுநராக
- பேரா. ஜெகதீஷ் முகி அசாம் ஆளுநராக
- திரு. கங்கா பிரசாத் மேகாலயா ஆளுநராக
மேற்குறிப்பிட்ட நியமனங்கள் அவர்கள் உரிய அலுவலகங்களில் பொறுப்பேற்கும் நாளிலிருந்து அமலுக்குவரும்.
*******
(Release ID: 1506167)
Visitor Counter : 103